சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..??
சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..?? சிங்கப்பூரில் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் காவல்துறை இணைந்து புங்கோல் பகுதியில் ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையானது மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்டவிராத நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் முடிவில் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட பட் பேருக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர்களின் 11 […]
சிங்கப்பூரில் 11 வயது சிறுவனுக்கு அபராதம்..!! எதற்காக விதிக்கப்பட்டது..?? Read More »










