singapore breaking updates

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார். பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான […]

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! சிங்கப்பூர் : மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனம் ஒன்றில் ஒருவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது குடி வரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தால் (ICA) அது கண்டறிப்பட்டு, வாகன ஓட்டுநரான 35 வயது மலேசியரை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நேற்று (மே

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிகரெட் கடத்தல்..!! மலேசியர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம் !!! காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் : ஹௌகாங்கில் உள்ள ஒரு HDB கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காபி கடையில் இன்று (மே 5) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் சேனல் என்ற சமூக ஊடக பக்கம் பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளது. அதில் தீப்பிடித்த காபி கடைக்கு மேலே உள்ள 3 மாடிகளில் இருந்த 12 HDB குடியிருப்புகளின் வெளிப்புற சுவர்கள் இந்த

சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!காபி கடையில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!!அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!!

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!! அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்த ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் மலேசியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. 29 வயதான அந்த மலேசியர் மீது இன்று (மே 4) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் காவல்துறை நேற்று (ஏப்ரல் 3) வெளியிட்ட ஓர் அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல்

சிங்கப்பூரில் மலேசியர் கைது..!!அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி..!! Read More »

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் சிறுவர்களைத் தவறான (பாலியல்) செயல்களில் ஈடுபடத் தூண்டினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சிறுவர் / சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களைப் பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது போன்றவை பெரும் குற்றமாக கருதப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Telegram -ல் லியோமேட்ஸ் என்ற பெயரில்

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! Read More »

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1991 – இல் பிறந்தவர்கள் முதல்

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!!

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! சிங்கப்பூரில் ஓட்டுநரின் கவனக்குறைவால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சோவா சூ காங் பகுதியில் பகுதியில் ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு மிதிவண்டி சம்பந்தப்பட்ட இந்த சாலை விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த விபத்தில் 77 வயதான மிதிவண்டி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  CLICK HERE

கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்து..!! சோவா சூ காங் பகுதியில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் மின்சாரத் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூர் எரிசக்தி ஆணையம் (EMA) ஒரு புதிய திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவை கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி செய்யும் 3 ஆலைகளை கட்டுமாறு EMA எரிசக்தி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும்,

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்சார தேவை..!! EMA-வின் புதிய திட்டம்..!! Read More »

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..??

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? சிங்கப்பூர் : PayNow பணப் பரிமாற்றச் சேவையில் இனி பயனர்கள் தங்களுக்கு பிடித்த புனைப்பெயரை (Nick Name) பயன்படுத்த முடியாது. இந்த புதிய நடைமுறையானது ஜூன் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும் ஒரு சூப்பரான வேலை வாய்ப்பு..!! இந்த புனைப்பெயர்களுக்கு பதில் பயனர்கள் வங்கியில் பதிவு செய்த பெயரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் பரிவர்த்தனைகளின் போது காண்பிக்கப்படும்.

PayNow பயனர்கள் கவனத்திற்கு..!! இனி புனைப்பெயர் கிடையாது..!! ஏன்..?? Read More »