singapore current news

போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களையும், அங்கு பணிபுரிபவர்களையும் இலக்காகக் கொண்டு நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, தனிநபர்கள் தங்களை ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் ஏஜென்ட் தொழில் செய்யலாமா?: சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit), எஸ் பாஸ் (S Pass) அல்லது இ-பாஸ் (E Pass) ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், தங்களது […]

போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர்–மலேசியா பாதுகாப்பு உறவு வலுப்பெறுகிறது..! ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நகர்வு!

சிங்கப்பூர்–மலேசியா பாதுகாப்பு உறவு வலுப்பெறுகிறது..! ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நகர்வு! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான நீண்டகால பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மலேசிய ராணுவத் தலைவரின் சிங்கப்பூர் பயணம் அமைந்துள்ளது. மலேசிய ஆயுதப்படையின் ராணுவத் தலைவர் ஜெனரல் (GEN) Tan Sri Azhan Bin Hj Md Othman, ஆகஸ்ட் 24ஆம் தேதி சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Chan Chun Sing-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, சிங்கப்பூர்–மலேசியா இடையேயான நட்புறவு

சிங்கப்பூர்–மலேசியா பாதுகாப்பு உறவு வலுப்பெறுகிறது..! ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய நகர்வு! Read More »

Shopee, TikTok-ல் AI விளம்பரங்கள்..!! பொருட்கள் தவறாகக் காட்டப்படுவதாக புகார்..!!

Shopee, TikTok-ல் AI விளம்பரங்கள்..!! பொருட்கள் தவறாகக் காட்டப்படுவதாக புகார்..!! சிங்கப்பூர்: Shopee மற்றும் TikTok போன்ற பிரபலமான இணையவழி வர்த்தகத் தளங்களில், சில விற்பனையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இடம்பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த AI வீடியோக்களில் பொருட்களின் தகவல்கள் தவறாகக் காட்டப்படுவதாகவும், இதனால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படக்கூடும் என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உள்ளூர் எழுத்தாளர் ஷி ஷி மின், இந்த

Shopee, TikTok-ல் AI விளம்பரங்கள்..!! பொருட்கள் தவறாகக் காட்டப்படுவதாக புகார்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய கார்..!! 700க்கும் மேற்பட்ட சிகரெட் கட்டுகள் பறிமுதல்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய கார்..!! 700க்கும் மேற்பட்ட சிகரெட் கட்டுகள் பறிமுதல்! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், சுங்க வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட சிகரெட் கட்டுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இடம்பெற்றதாக சிங்கப்பூர் குடிவரவு,சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. உட்லண்ட்ஸ் சோதனைச்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய கார்..!! 700க்கும் மேற்பட்ட சிகரெட் கட்டுகள் பறிமுதல்! Read More »

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த GetGo கார் ..!! Lornie Highway-ல் பரபரப்பு!

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த GetGo கார் ..!! Lornie Highway-ல் பரபரப்பு! சிங்கப்பூரின் லோர்னி நெடுஞ்சாலையில் (Lornie Highway) பகுதியில் GetGo கார் ஒன்று திடீரென தீப்பிடித்துச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் சுமார் 12 மணியளவில் Lornie Highway பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்திருப்பதாக சிங்கப்பூர் கொடுமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சிங்கப்பூரில் திடீரென தீப்பிடித்த GetGo கார் ..!! Lornie Highway-ல் பரபரப்பு! Read More »

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.!

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.! சிங்கப்பூரின் Jewel Changi மற்றும் சாங்கி விமான நிலையம் முனையம் 1-ல் தனித்தனி கடைத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபரும் போலந்து பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. Jewel Changi-யில் $350 மதிப்புள்ள ஜாக்கெட் திருட்டு: முதல் சம்பவம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி

Jewel Changi-யில் கடைத் திருட்டு..! பிரிட்டிஷ் நபர்..போலந்து பெண் கைது.! Read More »

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் ஒரே வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் ஒரே சாலைச் சந்திப்புக்கு அருகே இருவேறு சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் கார்கள் மோதிய நிலையில், முதல் விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் விபத்து ஆகஸ்ட்

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! Read More »

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..!

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், பொதுப் போக்குவரத்தில் புதிய தூய்மை விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப் போக்குவரத்தில் தினமும் அதிகமானோர் பயணம் செய்வதால், அவர்களிடம் தூய்மை குறித்த செய்தியை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சிங்கப்பூரின் North East Line-ல் செப்டம்பர் மாதம் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின்

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..!

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! சிங்கப்பூரின் புக்கிட் மேரா பகுதியில், தாம் பராமரித்து வந்த 83 வயது முதியவரை மதுபோதையில் தாக்கிய மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு 17 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான வை நெய் சோங், தாக்குதல் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 28ஆம் தேதி இரவு, பணிப்பெண்ணும் முதியவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பணிப்பெண்

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! Read More »