1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..!
1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..! சிங்கப்பூர்: மலேசியாவின் 1MDB ஊழல் விவகாரம் தொடர்பாக, சிங்கப்பூரின் DBS வங்கி மீது சுமார் S$1.3 பில்லியன் (US$1.03 பில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1MDB விவகாரத்துடன் தொடர்புடைய சொத்துகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான்கு நிறுவனங்களின் கலைப்பாளர்கள் (liquidators) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் இந்த வழக்கில்👉 BlackRock Commodities (Global), 👉Platinum Global Luxury Services, 👉Affinity Equity International […]
1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..! Read More »










