சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..?
சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? சிங்கப்பூர் : சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net profit) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.6% சரிவடைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 13) நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீழ்ச்சி நிறுவனத்தின் வணிக நஷ்டத்தினால் ஏற்படவில்லை, கடந்த ஆண்டுடன் (2025) ஒப்பிடும்போது ஏற்பட்ட கணக்கு வழக்குகளின் மாற்றமே இதற்குக் காரணம் என்று சிங்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled […]
சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? Read More »










