சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..??
சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் துயரச் சம்பவம்..!! 23 வயது ஊழியர் பலி.. நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில், லாரியின் மீது சாரம் (Scaffolding) சரிந்து விழுந்ததில் 23 வயது இளம் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம், 30 ஜூரோங் போர்ட் ரோடு (Jurong port Road) கட்டுமானத் தளத்தில் ஆகஸ்ட் 3, காலை 9:50 மணி அளவில் நடந்துள்ளதாக காவல்துறைக்கும் SCDF – […]









