சிங்கப்பூர் போலீஸ் வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! கல்லால் கண்ணாடிக் கதவை உடைத்த நபர் கைது..!
சிங்கப்பூர் போலீஸ் வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! கல்லால் கண்ணாடிக் கதவை உடைத்த நபர் கைது..! சிங்கப்பூரில் உள்ள Police Cantonment Complex-ன் பிரதான நுழைவாயில் கண்ணாடிக் கதவை கல்லால் தாக்கி சேதப்படுத்தியதாக 44 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செப்டம்பர் 15-ஆம் தேதி இரவு நடைபெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இரவு சுமார் 10.55 மணியளவில், சுமார் அரை கிலோ எடையுள்ள கல்லை எடுத்த அந்த நபர், போலீஸ் வளாகத்தின் பிரதான நுழைவாயில் […]










