மருத்துவமனை சுவரில் கார் மோதி விபத்து..!! எங்கே..??
மருத்துவமனை சுவரில் கார் மோதி விபத்து..!! எங்கே..?? சிங்கப்பூரில் சோவா சூ காங் பல்நோக்கு மருத்துவமனையின் நுழைவு வாயிலின் வெளியே உள்ள சுவரில் கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது நேற்று (ஏப்ரல் 20) காலை 7:00 மணி அளவில் நடந்துள்ளது. மருத்துவமனையின் நுழைவு வாயிலில், அறிவிப்புப் பலகை இருந்த கான்கரீட் சுவரில் ஒரு வெள்ளை நிற செடான் கார் மோதி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த […]
மருத்துவமனை சுவரில் கார் மோதி விபத்து..!! எங்கே..?? Read More »










