சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..?
சிங்கப்பூருக்கு வரும் உலகின் மிகப்பெரிய Pokemon போட்டி..!! 2027 உலக சாம்பியன்ஷிப் எப்போது..? சிங்கப்பூர்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபலமான பொக்கிமான் (Pokemon) உலகச் சாம்பியன்ஷிப் போட்டி, 2027ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. உலகின் முன்னணி பொக்கிமான் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட சர்வதேச போட்டித் தொடர், 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. 2027 பொக்கிமான் உலகச் சாம்பியன்ஷிப்பின் […]










