துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.!
துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.! சிங்கப்பூர்: துவாஸ் சவுத் பகுதியில் 29 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் மீது இன்று (ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு சுமார் 10:10 மணியளவில், துவா சவுத் ஸ்ட்ரீட் 15, துவா சவுத் அவென்யூ 14 -யை நோக்கிச் […]










