today news

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!!

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!! ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இதன் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! பாகுபலி படம் மூலமாக பிரபாஸ், ராணா, அனுஷ்கா இந்திய அளவில் கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறினார்கள். சமீப காலமாக பாகுபலி […]

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!! Read More »

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!! உலக கிண்ண கால்பந்து 2026 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது ஆறு உலகக் கிண்ணங்களில் கோள் அடித்த முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரொனால்டோ சாதனை படைத்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் கையில் ஒலிப்பதிவு கருவியுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த விளையாட்டு நிழற்பட கலைஞர் எட்மெண்ட் வோங்கும் தமது கனவை நனவாக்கி கொண்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!! Read More »

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் “லைன்ஷைன்” என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றுள்ளது. அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை பட்டியல் ஆண்டுக்கு 8 முறை மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டு வருகிறது. சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலக புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் அடங்கிய ‘டாப்500’ என்ற அமைப்பைச் சேர்ந்த குழு இந்த பட்டியலை வெளியிடுகிறது. CLICK HERE

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! Read More »

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!!

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!! சிங்கப்பூர்: உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 32 வயது பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது இன்று (ஜூன் 26) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! ஜூன் 23ஆம் தேதி அன்று மாலை சுமார்

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!! Read More »

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) கட்டுப்பாட்டை இழந்த ஒரு வெள்ளை நிற செடான் கார் கொண்டிருந்த ஒரு லாரி மீதி மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது மோதியது கார் தலைகீழாக தரம் புரண்டது. மோதலின் தாக்கத்தால் காரின் ஜன்னல்கள் மற்றும் பாகங்கள் நொறுங்கி காணப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! Read More »

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் ஒரு மருத்துவ அவசர நிலையைக் கையாண்டு கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரை அவதூறாக பேசிய ஒரு நபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மட்டும் களப்பணியாளர்கள் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படும் 20 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதுபோன்ற நடத்தைகள் மீது தங்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கை இருப்பதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக்

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! Read More »

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!!

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! சிங்கப்பூர்: MOM ஜூன் 26 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற சம்பவங்கள் கவலைக்குரியது என்றும் மேலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பணியிட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது. இதனால் பல்வகை முகமை பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிக்குழு அமைப்புகளின் ஆதரவுடன் பல பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது என்றும் MOM கூறியுள்ளது. CLICK

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! Read More »

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!!

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 25) அதிகாலை யியு சூ காங் சாலையில் ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 2 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பர் தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் யியு சூ காங் சாலையில் அதிகாலை 3:35 மணி அளவில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினருக்கு தகவல்

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! Read More »

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!!

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!! தமிழ்நாடு: பலகட்டங்களாக சுத்திகரிக்கப்பட்ட கோமியம் அடங்கிய ஆயுர்வேத கலவை சிக்குன்குனியாவைத் தடுக்கும் புதிய மருந்தாக செயல்படுவதாக ரூர்கே ஐ.ஐ.டி.ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர். சிக்குன்குனியா வைரஸ்: ஏ.டி.எஸ். எனப்படும் கொசுக்கள் கடிப்பதன்மூலம் ஏற்படும் சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும். கடுமையான மூட்டுவலி, காய்ச்சல், தலை மற்றும் தசைவலி, தோல்தடிப்புகள், அதிகப்படியான சோர்வு என அறிகுறிகளை

சிக்குன்குனியாவை 99.85% வரை கட்டுப்படுத்திய புதிய ஆய்வு…!! கவனம் ஈர்க்கும் கண்டுபிடிப்பு..!! Read More »

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா?

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 0.45 மாத சம்பளம் அரையாண்டு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக $400 வரை ஒருமுறை மட்டும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும் பொது சேவை பிரிவு (PSD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும்..!! ஜூன் 23ஆம் தேதி அன்று வெளியிட்ட ஓர்

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா? Read More »