சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!!
சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!! சிங்கப்பூரின் அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள எஸ்சோ பெட்ரோல் நிலையத்தில், 69 வயது ஊழியரின் மரணத்திற்குக் காரணமான 22 வயது ஓட்டுநர் மீது 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை 3:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பெட்ரோல் நிரப்ப ஊழியர் தயாரானபோது, ஓட்டுநர் காரின் கதவைத் திறந்தபடியே திடீரென காரைப் பின்னோக்கி இயக்கியுள்ளார். CLICK […]










