இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!
இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதில் அரிய மூளை நோயால் உயிரிழந்த நேதனியேல் ஸக்கரியா டான், தனது உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது மறைவுக்கு ஓராண்டுக்குப் பிறகு, உறுப்புத் தானத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நன்றி கடிதத்தை அவரது தாயார் குயினி டான் பெற்றுள்ளார். நேதனியேல் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாக தனது நிச்சயிக்கப்பட்ட […]
இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! Read More »










