singapore today news

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..??

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 12) மதியம் செங்காங்கில் உள்ள ரிவர்வேல் தெருவில் இருந்த ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான தீ ஏற்பட்டதால் அந்த குடியிருப்பில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறி உள்ளது. சியாவோஹாங்ஷுவில் சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவேற்றிய காணொளி ஒன்றில் இந்த விபத்து குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் […]

செங்காங்கில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா..?? Read More »

MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!!

MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!! சிங்கப்பூர்: MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது தொடர்பான சர்ச்சை தற்போது சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவதால் அதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) விதிமுறைகளை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சை டேனியல் செள என்ற தந்தை, போக்குவரத்து அமைச்சர் செஃப்ரி சியாவ் அவர்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தின் மூலம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல்

MRT நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைப்பது சரியா..??அதிகரிக்கும் சர்ச்சைக்கு LTA விளக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Ministry of Manpower – MOM) வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை விசா, சம்பள வரம்பு மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்…!! 1. குறைந்தபட்ச தகுதிச் சம்பள உயர்வு(Qualifying Salary) : வெளிநாட்டு ஊழியர்களின் விசா தகுதிக்கான

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு..!!MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!!

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!! சிங்கப்பூரில் சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் வங்கி கணக்குகளை தவறாகப் பயன்படுத்தியது என கூறப்படும் குற்றசாட்டின் பேரில் 9 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மீது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம்

சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!! Read More »

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!!

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் கணக்கீட்டு முறை தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பேருந்து நிலைய மின்னுணுப் பலகைகளிலும், MyTransport.sg போன்ற கைபேசி சேலைகளிலும் பேருந்து வருகை நேர தகவல்கள் துல்லியமாக காண்பிக்கப்படவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! இந்த சிக்கல் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 12) மதியம் 12:30 மணி அளவில் My transport.sg வழியாக

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..??

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..?? சிங்கப்பூரில் கடந்த மே மாதம் ஜாலான் தஞ்சோங் கா சின் சாலையில் கழிவுநீர்க் குழாய் பணிகளால் ஏற்பட்ட பள்ளத்தால் தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அந்தப் பணிகள் மீண்டும் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த கட்டுமான பணிகள் மீண்டும் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு பொது பயன்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தஞ்சோங் பகுதியின் கவுன்சிலர் என்ஜி பெய் மிங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில்

சிங்கப்பூரில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள்..!! எப்போது தொடங்கும்..?? Read More »

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் உமே நகரில் 2 வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த காணொளிகளானது சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த காணொளிகளில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும் அதன் முன் குதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதும் தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் உட்லண்டஸ் சோதனைச் சாவடியில்  சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியதால் தற்காலிகமாக சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடி மூடப்பட்டு, அவசர கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பின்பு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!! கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4)

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? Read More »

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..??

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பகுதியில் திருடியதாக கூறப்படும் குற்றசாட்டின் பேரில் இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாங்கி விமான நிலையத்தின் டைமிங்ரியின் போக்குவரத்து பகுதியில் உள்ள ஷால்லா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து, சுமார் S$736 மதிப்புள்ள 2 சரும பராமரிப்புப் பொருட்களை அப்பெண் திருடி உள்ளதாக கடந்த மாதம் (மே) 31ஆம் தேதி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E

சாங்கி விமான நிலையத்தில் இந்தோனேசியப் பெண் கைது..!! எதற்காக..?? Read More »