singapore today news

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!!

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! 35 வயதுடைய சான் என்பவர் தனது முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பத்து நிமிட வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். குற்றச்சாட்டை மறுத்தவர் முன்னாள் காதலியின் நினைவாக தான் மட்டும் பார்ப்பதற்கு அதை பதிவு செய்ததாகச் சொன்னார். இருவரும் காதலிக்கும் போது பெண்ணின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட காணொளி அது என்று சொல்லப்பட்டது. சாம் திருமணமானவர் என்று தெரிந்ததும் அந்தப் பெண் அவரை பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. CLICK HERE 👉👉 […]

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! Read More »

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்கால தானியக்கமய திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை கொண்டு உள்ளதாக சிங்கப்பூர் கொள்கை ஆய்வு கழகம் மற்றும் வர்த்தக சம்மேளனதுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் அணுகுமுறை தானியக்கமயத்தை ஏற்றதாகவே இருப்பினும் எதிர்கால திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் CLICK HERE

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும்

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!!

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! சிங்கப்பூர்: பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பாங் லியன் எனும் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண் அவர் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு தமது அம்மாவின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக கஞ்சாவை விநியோகிக்க தொடங்கியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் Warehouse வேலை வாய்ப்பு

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! Read More »

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!!

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மனிதவள அமைச்சகம் இயந்திரப் பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகளை தொடங்கியது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள பணியிடங்களில் 514 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற நடைமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டன. நல்ல சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இதன் தொடர்ச்சியாக மூன்று வேலைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, S$230,100

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! Read More »