singapore today news

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் சிறுவர்களைத் தவறான (பாலியல்) செயல்களில் ஈடுபடத் தூண்டினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சிறுவர் / சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பது அல்லது அவர்களைப் பாலியல் நோக்கத்தில் நேரில் சந்திப்பது போன்றவை பெரும் குற்றமாக கருதப்படும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Telegram -ல் லியோமேட்ஸ் என்ற பெயரில் […]

சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபட தூண்டினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!! Read More »

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!!

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! சிங்கப்பூர் : மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த இளைஞரைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒரு வெள்ளை நிற செடான் கார் இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் தாறுமாறாக தள்ளாடி திடீரென அதிவேகமாக சென்று அங்குள்ள நடுச்சுவரில் மோதியுள்ளது. கிளார்க் குவே பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டு அந்தக் காரின் ஓட்டுநரான 28 வயது இளைஞரை காவல்துறையினர் கைது

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் கைது..!! காவல்துறை அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் 5 வயது சிறுமி செய்த செயல்..!!இணையத்தில் வைரல்..!!

சிங்கப்பூரில் 5 வயது சிறுமி செய்த செயல்..!!இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் 5 வயது சிறுமி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரல் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் தந்தை தனது 5 வயது மகளுடன் பள்ளியில் இருந்த மிதிவண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, மருத்துவப் பணியாளர்கள் ஒரு நோயாளியை ஆம்புலன்சலில் ஏற்றுவதை அந்த சிறுமி பார்த்துள்ளாள். அவள் மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்த்து கையசைத்து இருக்கிறாள். அவளது அந்த அப்பாவித்தனமான தோற்றம் இணையத்தில் பரவி இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் 5 வயது சிறுமி செய்த செயல்..!!இணையத்தில் வைரல்..!! Read More »

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! 1991 – இல் பிறந்தவர்கள் முதல்

ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!!

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! சிங்கப்பூர் : வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பதவி மாற்றங்கள் இன்று (மே 1) நடைபெற்றுள்ளது. பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் (ESB) மற்றும் ஜூராங் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 52 வயதிற்குள் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! EDB தலைவர் ஃபாங் ஜாங்கவன், EDB

MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெடோக் பகுதியில் 3 இடங்களில் காசநோய் பரவல் அதிகமாக இருப்பதாக தொற்றுநோய் கட்டுப்பாட்டு ஆணையம் (CDA) கண்டறிந்துள்ளது. எனவே அந்த 2 இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காசநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வரும் பொது மக்களுக்கும், பரிசோதனைகள்

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! அவை

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! Read More »

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!!

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (மே 4) முதல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட எல்லை தாண்டிய டாக்சிகள், சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். மேலும் மலேசியாவில் பயணிகளை இறக்கி விடும் இடங்கள் ஜோகூர் பாரு, இங்கந்தர் புத்தேரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாாய் மற்றும் செனாய் ஆகிய இடங்களில் உள்ள எந்த இடத்தையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட உள்ளது.

எல்லை தாண்டிய டாக்சி பயணிகளுக்கு நற்செய்தி..!! மே 4 முதல் புதிய ஏற்பாடு..!! Read More »

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!!

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் கட்சியானது (WP), தொழிலாளர் தின செய்தியை நேற்று (ஏப்ரல் 30) வழங்கியுள்ளது. அதில் வேலைப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பணிநீக்க காப்பீடுத் திட்டத்தை நிறுவுவதை வலியுறுத்தியதுடன், இளைஞர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்க வணிக நிறுவனங்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! தொழிலாளர் கட்சியின்

தொழிலாளர் தினச் செய்தி : இளைஞர்கள் வேலை வாய்ப்பை வலுப்படுத்த WP வலியுறுத்தல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! சிங்கப்பூரில் உள்ள உலகின் முதன்மையான மற்றும் விருது பெற்ற சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தின் 3- ஆம் முனையம் (Terminal 3) மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் (Jeffery Siow) அவர்கள் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகைக்கு

சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!! Read More »