today news

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடந்த மே 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான 26 பதிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் (2026) பதிவான வாராந்திர பாதிப்புகளை மிக அதிகபட்ச அதிகரிப்பு இதுவே ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate […]

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் 19 வயது பெண்ணை நீண்ட நாட்களாக துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 66 வயது முதியவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று(மே 25) 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறை தண்டனையை விதித்துள்ளது. 66 வயதான லிம் பெங் தியோங் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹீவாங் பாயிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பல மாத பல மாத கால கொடுமைகளில் தானும்

சிங்கப்பூரில் 19 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! Read More »

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..??

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..?? சிங்கப்பூரில் SBS ட்ரான்சிட் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயலுக்கு அந்நிறுவனம் நன்றியை தெரிவித்து இருக்கிறது. அந்த ஓட்டுநர் வழக்கமான பேருந்து சோதனையின் போது ஒரு வைர மோதிரத்தைக் கண்டெடுத்துள்ளார். உடனே அதனை தனது மேற்பார்வையாளரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! மறுநாள் அந்த மோதிரத்தை திரும்ப பெற்ற மோதிரத்தின் உரிமையாளர்  கண்ணீர்  விட்டு

ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த SBS Transit நிறுவனம் ..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!!

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!! சிங்கப்பூர்: கிராஞ்சி விரைவுச் சாலையில் மே 23ஆம் தேதி அன்று இரவு வேளையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பின் இருக்கையில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு

சிங்கப்பூரில் கிராஞ்சி விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! 2 பேர் காயம்..!! Read More »

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!!

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!! சிங்கப்பூரில் நேற்று (மே 24) தெ லோக் பிளாங்காவில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீ காயங்களுடன் ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தெலோக் பிளாங்கா ஹைட்ஸின் பிளாக் 56 இல் நேற்று (மே 24) இரவு சுமார் 700 மணி அளவில் இந்த தீ விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர்

தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!! Read More »

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா?

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? சிங்கப்பூர் வேலைக்கு செல்வது என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் மிக விரைவாக சிங்கப்பூர் செல்வதற்கு என்ன வழி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்திலும் நமது டெலிகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்திலும் இணைந்திருங்கள். CLICK HERE

ஒரு மாதத்துக்குள் நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டுமா? Read More »

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே காரில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் தீரென வந்துள்ளார். அப்போது அவர் தனது வலது காலை நீட்டியுள்ளார். இதனைக் கண்ட அந்த கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்தக் காரின் டாஷ்கேம்-இல் பதிவாகி இருந்தது. அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளிடையே சூடான விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK

போக்குவரத்து விதியை மீறிய சைக்கிள் ஓட்டுநர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! Read More »

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’ அறிமுகம்..!! வாட்ஸ்அப்பில் மெட்டா ஏ.ஐ பயன்படுத்தும் பயனர்களுக்காக, இன்காக்னிட்டோ சாட் (Incognito Chat) என்ற புதிய தனியுரிமை அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு..!! டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த அம்சத்தின் மூலம், உடல் நலம், பண விவரங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது அலுவலக ரகசியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை, மற்றவர்கள் பார்க்க முடியாத

வாட்ஸ்அப் மெட்டா AI இல் ‘Incognito Chat’ Read More »

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!! அசத்தலான அம்சங்களுடன் ‘ஆண்ட்ராய்டு 17’​ஆண்ட்ராய்டு உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘ஆண்ட்ராய்டு 17’ (Android 17) இயங்குதளத்தை, ‘தி ஆண்ட்ராய்டு ஷோ 2026’ (The Android Show 2026) நிகழ்ச்சியில் கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ​ஏற்கனவே பாதுகாப்பு, தனிஉரிமை மற்றும் டிஜிட்டல் நலன் சார்ந்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 17 மூலம் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திப் புதிய அனுபவத்தை இந்நிறுவனம்

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »