world news today update

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!!

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!! உலகிலேயே அதிக அளவு ரொட்டியை (Bread) உட்கொள்ளும் நாடாக துருக்கி விளங்கி வருகிறது. அங்கு வசிக்கும் ஒவ்வொரு நபரும், ஆண்டுதோறும் சுமார் 200 கிலோ எடை கொண்ட ரொட்டியை உட்கொள்கிறார்கள் என்ற தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? அப்ப உடனே இந்த வேலைக்கு அப்ளை செய்யுங்க..!! அன்றாட அடிப்படை உணவு துருக்கி நாட்டின் கலாச்சாரத்திலும், உணவு முறையிலும் […]

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!! Read More »

குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!!

குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்த்தா என்ற 78 வயது மூதாட்டி, குகைக்குள் கட்டப்பட்ட வசதியான வீட்டில் வசிக்கிறார். மாநகர் ஒன்றின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நவீன, ஆடம்பர வீட்டில் வசித்து வந்த மார்த்தா, பொறியாளர்களின் உதவியுடன் இந்த குகை குடியிருப்ப்பை உருவாக்கியிருக்கிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! தனிமையான, மலைகளால் சூழப்பட்ட இந்த வீடு, தனக்கு அமைதியையும், மாசில்லாத சூழலையும் வழங்குவதாக

குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!! Read More »

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!!

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!! கோள வடிவமாக இருக்கும் நமது பூமி, இந்த அண்டவெளியில் இடைவிடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. “பூமியின் ஒரு பக்கத்தில் துளையிட்டுக் கொண்டே போனால், மறுபக்கம் வழியாக வெளியே வர முடியுமா?” என்று என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? சிறு பிள்ளைத் தனமான கேள்வியாகத் தோன்றினாலும், இதை நிஜமாகவே செய்து பார்க்க உலக நாடுகள் முயன்றன. விசித்திரமான மற்றும் ஆபத்தான இந்த ஆராய்ச்சியில் இரண்டு

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!! Read More »

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!!

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!! ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் முதலில் பறவை காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது. அங்குள்ள இரண்டு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அடுத்த சில நாளில் தென் ஆஸ்திரேலியாவில் புலம் பெயரும் கடல் பறவையிடம் பறவை காய்ச்சல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! புலம்பெயரும் பறவைகளிடம் மட்டுமே பறவை காய்ச்சல் தொற்று உள்ளது என்று

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!! Read More »

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார்

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!!

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! நெருப்புக்கோழியின் விசித்திரமான கண்கள் பூமியில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் பல்வேறு தனித்தன்மைகளுடன் இருக்கின்றன. CLICK HERE 👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! அப்படி இருக்கையில், உலகிலுள்ள பறவைகளில் நெருப்புக்கோழியின் கண்கள் மட்டுமே அதன் மூளையை விட பெரிதாக இருக்கும்.இதன் கண்கள் 5 செ.மீ. விட்டம் கொண்டது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தனது கண்கள்

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! Read More »

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!!

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! காரணம் என்ன? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்’ (Smithsonian’s National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்’ (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! Read More »

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!!

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! “கும்பகோணம் போலி மோனாலிசா” கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்த வீடியோக்கள் வைரலானதால், “மோனாலிசா” என்ற பெயரில் பிரபலமானார். இந்த விவகாரம் பரபரப்பாக மாறியதற்கு காரணம், மோனாலிசா கேரளாவில் ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டதுதான். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், மோனாலிசா சிறுமி என்றும், அவரை கடத்திச் சென்றதாகவும் மத்தியப் பிரதேசத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! Read More »

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில்

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! Read More »