துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!!
துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!! துவாஸ் சோதனை சாவடியில் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் அதிகாரிகள் கடந்த வாரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை குறித்த தகவலை ICA நேற்று (ஏப்ரல் 21) தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉21 வயது முதல் வெளிநாட்டு வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கட்டணம் செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. லாரியில் Vacuum Machines இருந்ததாக தெரிந்ததை அடுத்து சோதனையின் போது லாரியில் […]
துவாஸ் சோதனை சாவடியில் சிக்கிய சிகரெட்டுகள்..!! Read More »










