சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு […]
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »










