breaking news

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!!

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 3 முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க நீதித்துறை மே 19- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் இந்த […]

மலேசியாவின் 3 அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு..!! நீதித்துறை விளக்கம்..!! Read More »

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்: இந்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் யூத சமய தொப்பியை அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டிய நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இஸ்ரேலியர் ஒருவரிடமும் அவரை கொல்லப் போவதாக சொல்லில் மிரட்டியுள்ளார். முகமது அரீஃப் இஸ்மாயில் என்ற 40 வயதுடைய நபர்

யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!! Read More »

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!!

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சாங்கி விமான சரக்கு நிலையத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ள சிகரெட்டுகள் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் 9,300க்கும் மேற்பட்ட தீர்வை செலுத்தப்படாத சிகரட்டுகளை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் உடனடி நூடூல்ஸ் பொட்டலங்கள் அடங்கிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட்

நூடுல்ஸ் பெட்டிகளில் சிகரெட்கள் கடத்தல்..!! ICA அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ2.50 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது. இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. CLICK HERE

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!! Read More »

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!!

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! சிங்கப்பூர் : புக்கெட் படோக் வாகன நிறுத்தமிடத்தில் ஒரு நபர் 2 ரம்பங்களை ஏந்தியபடி சாலையின் நடுவே நின்றது அந்த பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. புக்கெட் படோக் தெரு 31 பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்திமிடத்தில் இந்த பரபரப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் நீண்ட கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த

புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!! Read More »

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! 1990 இல் பிறந்தவர்கள் முதல் இந்த

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!! Read More »

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »