சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!!
சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!! சிங்கப்பூரில் மே 14ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சாலை மற்றும் சோமர்செட் பகுதியில் பல காவல்துறை வாகனங்களும் கலவரத் தடுப்பு வாகனங்களும் காணப்பட்டன. இந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் காவல்துறை விசாரணைக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆர்ச்சர்ட் கேட்வே அருகே பல காவல்துறை வாகனங்களும் கலவர தடுப்பு வாகனங்களும் நின்று கொண்டிருப்பது தெரிகிறது. CLICK […]
சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!! Read More »










