அபாயத்தைப் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் பாய்ந்த சகோதரர்கள்..!! குவியும் பாராட்டு!
அபாயத்தைப் பொருட்படுத்தாமல் எரியும் வீட்டிற்குள் பாய்ந்த சகோதரர்கள்..!! குவியும் பாராட்டு! சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே, எந்த ஒரு பயமும் இன்றி எரியும் வீட்டிற்குள் புகுந்து தீயை அணைத்த 2 நபர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விபத்தானது ஜூலை 24ஆம் தேதி அன்று இரவு சுமார் 7:25 மணி அளவில் ஈசூன் அவென்யூ 6 -ல் உள்ள புளோக் 461A, […]










