“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!!
“சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” இயக்கம் : தலைமைத் தாங்கிய தற்காப்பு அமைச்சர்..!! சிங்கப்பூரில் 74% உள்ளூர் வாசிகள் தங்கள் சமூகப் பொது இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தூய்மையாக இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் இதற்கு காரணம் அரசாங்கமும், துப்புரவு பணியாளர்களும் என்று கூறியுள்ளனர். “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருங்கள் 2026” என்ற இயக்கத்தின் பிரச்சாரமானது நேற்று (ஏப்ரல் 19) தொடங்கப்பட்டது. CLICK HERE 👉👉உங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையில் முன் அனுபவம் உள்ளதா..?? உடனே […]









