‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!
‘3’ என்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதா? சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து ‘3’ என்ற எண்ணில் தொடங்கும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொடர் ஏமாற்று வேலைகளில் சிக்கி, பொதுமக்கள் சுமார் $2.74 லட்சம் இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இது போன்ற குறைந்தது 12 ஏமாற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! […]










