சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..??
சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..?? சிங்கப்பூரில் ராமு பழனிவேலு என்ற ஒரே இயக்குநரை கொண்ட 3 நிறுவனங்களின் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த 3 நிறுவனங்களின் பொதுவான இயக்குநரான அவர் தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! […]










