சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..??
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! இதனால் பாதிக்கப்படப் போவது யார்..?? சிங்கப்பூரின் கேலாங் பகுதியில் உள்ள காசா ஏரட்டா (Casa Aerata) அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு நிர்வாக குழு புதிய தடையை விதித்துள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களை மட்டும் தங்க வைக்கக் கூடாது என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! நிர்வாக குழுவின் இந்த புதிய கட்டுப்பாட்டால் […]










