சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?
சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? நாம் நேற்றைய பதிவில் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே எதனால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று சிங்கப்பூரில் எங்கே திருப்பி அனுப்பப்படுவர்கள், என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அதே போல் என்ன செய்யக்கூடாது என்றும் பார்ப்போம். சிங்கப்பூர் விமான நிலையத்தில் நீங்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் உங்களின் கைரேகை மற்றும் புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்கள். அங்கிருந்து திருப்பி வரும் […]
சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? Read More »










