singapore current breaking

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!! சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின்(MINDEF) கட்டிடத்தில் நேற்று (ஏப்ரல் 6) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புவன விஸ்தாவில் தற்காப்பு அமைச்சகத்தின் உத்திப்பூர்வ தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! தீ பற்றிய கட்டிடம் 30 சயின்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஏப்ரல் 6) […]

சிங்கப்பூரில் தற்காப்பு அமைச்சகத்தின் கட்டிடத்தில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! சிங்கப்பூர் : செங்காங் – புங்கோல் இலகுரக ரயில் (LRT) விரிவாக்க பணிகளின் காரணமாக செங்காங் மேற்கு LRT வழித்தடத்தில் செங் லிம் நிலையம் நோக்கிய ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 முதல் அக்டோபர் 18 வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு LTA பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.அடுத்த 6 மாதங்களுக்கு வார

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! Read More »

ஜோகூரில் சாலை விபத்து: சிங்கப்பூரர் மீது கார் மோதல்..!!

ஜோகூரில் சாலை விபத்து: சிங்கப்பூரர் மீது கார் மோதல்..!! ஜோகூர் பாருவில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரர் மீது கார் மோதிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி பிற்பகல் 3:40 மணி அளவில் ஜாலான் துன் அப்துல் ரசாக் பகுதியில் இந்த சாலை விபத்தானது நடந்துள்ளது. CLICK HERE 👉👉டிசைனிங் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு தேவை..!! பயண முகவராக பணி புரியும் அந்த சிங்கப்பூரர், சாலையைத் திடீரெனக் கடக்க முயலும்

ஜோகூரில் சாலை விபத்து: சிங்கப்பூரர் மீது கார் மோதல்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? சிங்கப்பூரில் நடை மேம்பாலம் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் (3D) துணைகொண்டு கட்டப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலம் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இந்த நடை மேம்பாலம் ஜுரோங் கால்வாயில் அமைக்கப்படவுள்ளது. 10 மீட்டர் நீள பாலம் ஜுரோங்கிற்கும், தெங்காவுக்கும் இடையே செல்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அட்மின் வேலை பார்த்த அனுபவம்

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? Read More »

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!!

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!! சிங்கப்பூர் : CJ LOGISTICS ASIA என்ற தளவாட நிறுவனம் உள்ளூர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக இணையத்தில் சமீப காலமாக வதந்திகள் பரவி வருகின்றது. பாதிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என விநியோக சங்கிலி ஊழியர் சங்கமானது தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) ஒரு பிரிவான, விநியோக

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!! Read More »

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!!

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU), செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்ட கல்விமுறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள், பல்கலைக்கழகத்தில் உள்ள 52 இளங்கலைப் படிப்புகளில் சுமார் 40% படிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி (AI) வழங்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! Read More »

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!!

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) , சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 1 நபருக்கு அதிகபட்சமாக 2 பவர் பேங்க் மட்டுமே விமானங்களில் அனுமதிக்கப்படும். இரண்டிற்கும் அதிகமான பவர் பேங்க்களை வைத்திருக்கும் பயணிகளைப் பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் CAAS கூறியுள்ளது. CLICK HERE 👉👉மெடிக்கல் துறையில் வெளிநாட்டு வேலை

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!!

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!! சிங்கப்பூர் : பங்குச் சந்தைகளில் அரசாங்கம் மேற்கொண்ட மேம்பாடுகள் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டு சிறந்த முறையில் வர்த்தகமாகியுள்ளன. இருப்பினும், மத்திய கிழக்கு சூழல் காரணமாக தற்பொழுது பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் தேடிய பல வேலை வாய்ப்புகள் வந்தாச்சு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல்

சிங்கப்பூர் அரசின் நிர்வாக மேம்பாடுகள்..!! மேலோங்கிய பங்குச் சந்தைகள்..!! Read More »

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!!

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! சிங்கப்பூர் : தாம்சன் பிளாசாவின் இணையதளம் ஹேக் (Hack)செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாம்சங் பிளாசா பற்றியத் தகவலை கூகுளில் (Google) தேடும்பொழுது, முதலில் வளாகத்தின் சரியான இணையதளம் காட்டப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே மற்றொரு இணையதளம் அதே போன்ற முகவரியுடன் காட்டப்படுகிறது. அந்த இணையதளத்தை கிளிக் செய்தால் ஒரு சூதாட்ட இணையதளத்திற்கு செல்கிறது. அந்த சூதாட்ட இணையதளமானது துருக்கி மொழியில் உள்ளது. CLICK

தாம்சன் பிளாசா இணைதளம் முறைகேடு: சூதாட்ட இணையதளங்களுக்கு திசை திருப்பும் ஹேக்கர்கள் ..!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!! சிங்கப்பூர் : நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) மாலை புக்கிட் தீமா விரைவுச் சாலையில் மீட்பு வாகனம் (இலுவை வண்டி) ஒன்று கவிழ்ந்தது. புக்கிட் தீமா விரைவுச் சாலையில், மண்டாய் வெளியேறும் வழிக்கு அருகே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 4) instagramல் இந்த விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் கனரக வாகனம் ஒன்றை இழுத்துச் செல்லும் இலுவை

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மீட்பு வாகனம்..!! Read More »