singapore today news

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் எரிசக்தி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் அவர்கள் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார். தற்பொழுது நிலவும் அசாதாரண சூழலின் தாக்கத்தால் எண்ணெய், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்றவைகளின் விலைகள் அதிகரிக்க போவதாக அவர் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1,30,000 சம்பளம் கிடைக்கும் […]

சிங்கப்பூரில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிக்கும்..!! அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீன இளைஞர் ..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீன இளைஞர் ..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் 18 வயதுடைய சீன இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் உள்ள காவல்துறையினரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக அந்த இளைஞர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! கைது செய்யப்பட்ட சீன இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. சிங்கப்பூர் காவல்துறை நேற்று

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீன இளைஞர் ..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! சிங்கப்பூர் : செங்காங் – புங்கோல் இலகுரக ரயில் (LRT) விரிவாக்க பணிகளின் காரணமாக செங்காங் மேற்கு LRT வழித்தடத்தில் செங் லிம் நிலையம் நோக்கிய ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 முதல் அக்டோபர் 18 வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு LTA பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.அடுத்த 6 மாதங்களுக்கு வார

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? சிங்கப்பூரில் நடை மேம்பாலம் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் (3D) துணைகொண்டு கட்டப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலம் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இந்த நடை மேம்பாலம் ஜுரோங் கால்வாயில் அமைக்கப்படவுள்ளது. 10 மீட்டர் நீள பாலம் ஜுரோங்கிற்கும், தெங்காவுக்கும் இடையே செல்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அட்மின் வேலை பார்த்த அனுபவம்

சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..?? Read More »

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!!

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!! சிங்கப்பூர் : CJ LOGISTICS ASIA என்ற தளவாட நிறுவனம் உள்ளூர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக இணையத்தில் சமீப காலமாக வதந்திகள் பரவி வருகின்றது. பாதிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என விநியோக சங்கிலி ஊழியர் சங்கமானது தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) ஒரு பிரிவான, விநியோக

CJ LOGISTICS தொழிலாளர்கள் பணி நீக்கம்..!! தொழிலாளர்களுக்கு NTUC ஆதரவு ..!! Read More »

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!!

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU), செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்ட கல்விமுறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள், பல்கலைக்கழகத்தில் உள்ள 52 இளங்கலைப் படிப்புகளில் சுமார் 40% படிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி (AI) வழங்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!! Read More »

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!!

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) , சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 1 நபருக்கு அதிகபட்சமாக 2 பவர் பேங்க் மட்டுமே விமானங்களில் அனுமதிக்கப்படும். இரண்டிற்கும் அதிகமான பவர் பேங்க்களை வைத்திருக்கும் பயணிகளைப் பயணம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் CAAS கூறியுள்ளது. CLICK HERE 👉👉மெடிக்கல் துறையில் வெளிநாட்டு வேலை

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த கட்டுப்பாடு..!! CAAS அதிரடி அறிவிப்பு..!! Read More »

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!!

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!! சிங்கப்பூரில் 92 ஆண்டுகளாக இயங்கி வரும் உள்ளூர் உணவு விற்பனை நிறுவனமான “ஃபுட்எக்சர்வீசஸ்” மூடப்பட போவதாக அறிவித்துள்ளது. இதனால், சின்சி கேட்டரிங் சர்வீஸ் – இன் 1 நூற்றாண்டு (கிட்டத்தட்ட) கால வணிகமானது முடிவுக்கு வரப்போகிறது. சின்சி கேட்டரிங் சர்வீஸ் கம்பெனி, ஃபுட் ஹோல்சேல் கம்பெனி என்ற பெயரில் முதலில் இயங்கி வந்தது. 1939 ஆண்டில் ஹூவாங் உடன்பிறந்த தாத்தாவால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!! சிங்கப்பூர் : சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ROADS.sg என்ற முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த காணொளியானது பதிவேற்றப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு அவ்வழியில் செல்லும் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்கு அவர்களது வாகனங்களை நிறுத்திய காட்சியை அந்த காணொளியில் காண முடிகிறது. CLICK

சிங்கப்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்து..!! ஒருவர் உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம் (NUS) : திடீர்தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) : திடீர் தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (NUS) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெம்புசு கல்லூரியில் உள்ள ஒரு உணவுக் கடையின் சமையலறையில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த செய்தியானது, ஏப்ரல் 2 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகம் (NUS) : திடீர்தீ விபத்து..!! மாணவர்களின் நிலை என்ன..?? Read More »