world news in tamil

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி! தற்பொழுது சிங்கப்பூர் செல்பவர்கள் குறிப்பாக E-Pass இல் அல்லது டூரிஸ்ட் விசாவில் (Tourist Visa) செல்பவர்கள் பலரை சிங்கப்பூர் இமிகிரேஷனில் (Immigration) இருந்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இப்படி திருப்பி அனுப்பி விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் ஒரு முறை சிங்கப்பூர் இமிகிரேஷனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால் மறுபடியும் வேறு எந்த […]

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி! Read More »

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி!

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி! சிங்கப்பூரின் கேலாங் (Geylang) சாலையில் கார் மற்றும் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், 56 வயது சைக்கிள் ஓட்டுநர் லேசான காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கேலாங் சாலையில் இருந்து கல்லாங் சாலை (Kallang Road) நோக்கிச் செல்லும் வழியில் கார் ஒன்றும் சைக்கிளும் மோதிக்கொண்டதாகச்

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி! Read More »

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்!

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்! சிங்கப்பூரில் பெய்த கனமழையின்போது, SBS Transit நிறுவனத்தின் 197ஆம் எண் பேருந்துக்குள் பின்பக்கக் கதவு வழியாக அதிகளவில் மழைநீர் புகுந்த சம்பவம் பயணிகளிடையே வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்துக்குள் திடீரென தண்ணீர் புகுந்ததால், பின்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகள் நனைந்ததுடன், சிலர் தங்களது இருக்கைகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.   நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் சுமார் 4 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்! Read More »

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!! ஆஸ்திரேலியாவில் சுமார் 9 ஆண்டுகளாக உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்த சீனாவைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 6ஆம் தேதி உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 30

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!! Read More »

ஆன்லைன் விற்பனை ஆசையில் திருட்டில் இறங்கிய சகோதரிகள்… இறுதியில் நேர்ந்தது என்ன?

ஆன்லைன் விற்பனை ஆசையில் திருட்டில் இறங்கிய சகோதரிகள்… இறுதியில் நேர்ந்தது என்ன? சிங்கப்பூரில் அழகுசாதனப் பொருட்களைக் கடைகளில் இருந்து திருடி, இணையத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டத் திட்டமிட்ட இரு சகோதரிகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். 27 வயதான யூனிஸ் மஷிரோவும் (Eunice Mashiro), அவரது 20 வயது தங்கையும் இணைந்து இந்தத் திருட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் இருந்து அழகுசாதனப் பொருட்களைத் திருடி, அவற்றை இணைய விற்பனைத் தளமான Carousell மூலம் விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

ஆன்லைன் விற்பனை ஆசையில் திருட்டில் இறங்கிய சகோதரிகள்… இறுதியில் நேர்ந்தது என்ன? Read More »

சிங்கப்பூர் உணவகத்தில் அதிர்ச்சி!! கலவை சாதத்தில் உயிருடன் கரப்பான் பூச்சி!!

சிங்கப்பூர் உணவகத்தில் அதிர்ச்சி!! கலவை சாதத்தில் உயிருடன் கரப்பான் பூச்சி!! சிங்கப்பூரில் டாம்பைன்ஸ் பேருந்து நிலையத்தில் உள்ள கலவை சாதக் கடையில் வாங்கிய உணவில் உயிருள்ள கரப்பான் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார் குறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் ‘சிங்கப்பூர் பாரம்பரிய உணவு’ என்ற முகநூல் குழுவில் இணையவாசி ஒருவர் தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதனுடன், உணவில் கரப்பான்

சிங்கப்பூர் உணவகத்தில் அதிர்ச்சி!! கலவை சாதத்தில் உயிருடன் கரப்பான் பூச்சி!! Read More »

மாணவரால் கடிபட்ட ஆசிரியர் மீது மீண்டும் புகார். !! தென்கொரியாவில் பரபரப்பு!

மாணவரால் கடிபட்ட ஆசிரியர் மீது மீண்டும் புகார். !! தென்கொரியாவில் பரபரப்பு! தென்கொரியாவில் சிறப்புக் கல்வி உதவி தேவைப்படும் மாணவரால் பலமுறை கடிபட்டு காயமடைந்த மழலையர் பள்ளி ஆசிரியர் மீது, அதே மாணவரின் பெற்றோர் குழந்தையைத் துன்புறுத்தியதாக இருமுறை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செஜோங் (Sejong) நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவரின் பெற்றோர் கடந்த ஜூலை மாதம், மாணவரால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் உட்பட நான்கு பள்ளி

மாணவரால் கடிபட்ட ஆசிரியர் மீது மீண்டும் புகார். !! தென்கொரியாவில் பரபரப்பு! Read More »

பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்..! 35 பேர் இருந்த நிலையில் நடந்தது என்ன?

பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்..! 35 பேர் இருந்த நிலையில் நடந்தது என்ன? பிரேசிலின் சாவ் பாலோ (São Paulo) நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி மாலை, நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிராஸ் (Brás) வணிகப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. ருவா மரியா ஜோவாகினா (Rua Maria Joaquina) பகுதியில் அமைந்திருந்த இந்தக் கட்டடத்தில்

பிரேசிலில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்..! 35 பேர் இருந்த நிலையில் நடந்தது என்ன? Read More »

தென் கொரியாவில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..!! 38 பேர் காயம்!

தென் கொரியாவில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..!! 38 பேர் காயம்! தென் கொரியாவின் டேகு (Daegu) நகரில் உள்ள வணிகக் கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 38 பேர் லேசான காயமடைந்தனர். நேற்று(அக்டோபர் 10) காலை சுமார் 10:16 மணியளவில், நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அங்கு முதியவர்களுக்கான சமையலறைப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து, கட்டடத்திற்குள்

தென் கொரியாவில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..!! 38 பேர் காயம்! Read More »

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்!

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரும் ஒருவர் ஆவார். அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் உள்ள பங்கா நகரில் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில்

பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்! Read More »