சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!!
சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பொங்கோல் டிரைவ் மற்றும் பொங்கோல் சென்ட்ரல் சாலை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமாக கிடைத்ததாக காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள் திருடிய குற்றங்களில் 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆங் மோ கியோ காவல் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது ஆறு நபர்களையும் அடையாளம் […]
சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!! Read More »










