செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!!
செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!! செந்தோசாவின் சிலோசோ, தஞ்சோங், பலவான் ஆகிய கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். மேலும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. செந்தோசா கோவுக்கு தூரத்தில் உள்ள கடலில் முதலை தென்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை ..!! இந்த ஆண்டு (2026) இரண்டாவது முறையாக அதே பகுதியில் முதலை தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கெப்பல் […]
செந்தோசா கடலில் மீண்டும் தென்பட்ட முதலை..!! Read More »










