சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!
சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! சிங்கப்பூரில் தானியங்கி ஷட்டில் பேருந்து சேவை (Automated Shuttle Bus Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்று (ஏப்ரல் 1) முதல் இந்த புதிய தானியங்கி பேருந்து சேவையானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! பயண முன்பதிவு நிறுவனமான கிராப் (Grab) மற்றும் சீன தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடுடன் […]
சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! Read More »










