கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!
கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் மே 27 ஆம் தேதி ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு செடான் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட கார் விபத்து ஏற்பட்டுள்ளது. SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இந்த பரபரப்பான விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! அந்த […]










