சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!! சிங்கப்பூர் காவல்துறைக்கு கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவுகள் குறித்து பல புகார்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வந்ததாக தெரிவித்துள்ளனர். கடன் வாங்கியவர்களின் முன் கனவுகள் மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது மேலும் கதவுகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அங்கே இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்புகளில் இருந்த வார்த்தைகள்: “உன் கடனை திருப்பிச் செலுத்து. இது ஒரு எச்சரிக்கை […]










