சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 700-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 231 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4.1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், சிங்கப்பூர் காவல்துறை இரண்டு வார கால தீவு தழுவிய அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, […]
சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! காவல்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »










