நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!
நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! […]
நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »










