சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..??
சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (ஜூன் 17) முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளது. மே மாதம் 21ஆம் தேதி துவாகோங் பிளேஸ் மற்றும் புக்கிட் படோக் தெரு 31 இல் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 170 க்கும் மேற்பட்ட வரை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக […]
சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? Read More »










