சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!
சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள் […]










