சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!!
சிங்கப்பூரில் கடலில் சிக்கிய நபருக்கு திடீர் மருத்துவ அவசரம்..! சினூக் ஹெலிகாப்டரில் விரைந்த விமானப்படை..!! சிங்கப்பூரில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) விரைந்து செயல்பட்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில், மருத்துவ சிகிச்சையை தாமதமின்றி வழங்கும் நோக்கில் சினூக் (CH-47 Chinook) ஹெலிகாப்டர் அவசர மருத்துவ மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, […]










