singapore news updates

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..!

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! சிங்கப்பூர் / ஜோகூர் பாரு:மலேசியாவின் எல்லைப் பகுதியான ஜோகூர் பாருவில் (Johor Bahru) சிங்கப்பூர்வாசிகள் செய்யும் செலவினம் நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்து, ஏறக்குறைய $1.05 பில்லியன் (சுமார் 105 கோடி சிங்கப்பூர் டாலர்) நிலையை எட்டக்கூடும் என்று புதிய ஆய்வுகளும் பொருளாதார அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எல்லை கடக்கும் பயணம் சுலபமாகியிருப்பதும், நாணய மாற்று விகிதத்தின் சாதகமான சூழலுமே இந்த நுகர்வு அதிகரிப்புக்கு […]

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! Read More »

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி: ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களின் தேசிய தினச் செய்தி (National Day Message) வரவிருக்கும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்பட உள்ளது. ​நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பிரதமரின் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்த உரை, சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளிலும்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! Read More »

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூர் : மே 10-ஆம் தேதி அன்று அதிகாலையில் யூ துங் சுன் தெருவில் பல இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சற்று நேரத்திற்கு பிறகு அடிதடி சண்டையாக மாறி உள்ளது. கலவரத்தை தூண்டிய சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (மே 12) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைவாய்ப்பு..!!இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

சிங்கப்பூர்:பொது இடத்தில் அடிதடி சண்டை..!! இளைஞர்கள் கைது..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!!

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : தானியங்கி பயணிகள் அனுமதி வழங்கும் முறை (Automated Clearance System) துவாஸ் சோதனைச் சாவடிக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயன்களுக்கான இந்த தானியங்கி அனுமதி வழங்கும் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து துவாஸ் சோதனைச் காவடியில் செயல்படுத்தப்படும் எனவும் ICA கூறியுள்ளது. CLICK HERE

துவாஸ் சோதனைச் சாவடி : தானியங்கி அனுமதி விரிவாக்கம்..!! ICA அறிவிப்பு..!! Read More »

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த போது பச்சை விளக்குகாக காத்திருக்காமல், சாலையைக் கடந்த போது எதிரே வந்த கார் ஒன்று மோதவிருந்தது. அதிலிருந்து அந்த மாணவி நூலிழையில் உயிர்த் தப்பி உள்ளார். பதற வைக்கும் இந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் இந்த காணொளி ஆனது சூடான

சிக்னலை மீறி சாலையை கடந்த மாணவன்..!! பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்து பகுதியில் 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 3 வெளிநாட்டினர்களைக் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இன்று (ஏப்ரல் 4) இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 – இல் உள்ள போக்குவரத்து பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஒரு திருட்டு

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு சம்பவம்..!! வெளிநாட்டவர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பெடோக் பகுதியில் 3 இடங்களில் காசநோய் பரவல் அதிகமாக இருப்பதாக தொற்றுநோய் கட்டுப்பாட்டு ஆணையம் (CDA) கண்டறிந்துள்ளது. எனவே அந்த 2 இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காசநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வரும் பொது மக்களுக்கும், பரிசோதனைகள்

சிங்கப்பூரில் 3 இடங்களில் காசநோய்..!! பொது சுகாதார பரிசோதனை நடத்த CDA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!!

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! சிங்கப்பூர் : தொழிலாளர் தினத்தையொட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இன்று (மே 1) காலை தொழிலாளர் தின மாபெரும் பேரணியை நடத்தியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும், புதிய திறன் வளர்ச்சிக்கு அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கூறியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவிங் வேலையில் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை..!! அவை

சிங்கப்பூரில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணி ..!! பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்பு..!! Read More »

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

MCE சுரங்கப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று காலை (ஏப்ரல் 27) அயர் ராஜா விரைவுச்சாலையை (AYE) நோக்கி செல்லும் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலையில் (MCE) உள்ள மெரினா கோஸ்டல் டிரைவ் வெளியேறும் வழிக்கு அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஒரு லாரியின் பின்பக்க டயர் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 27) காலை ஜெர்மி சீ என்ற இணையவாசி ஒருவர் Facebook பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில் சுரங்கப்

MCE சுரங்கப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »