singapore breaking news

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் ஒரே வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் தெம்பனிஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் ஒரே சாலைச் சந்திப்புக்கு அருகே இருவேறு சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் கார்கள் மோதிய நிலையில், முதல் விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் விபத்து ஆகஸ்ட் […]

தெம்பனிஸில் அடுத்தடுத்து இரு சாலை விபத்துகள்..!! இருவர் மருத்துவமனையில் அனுமதி..! Read More »

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..!

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், பொதுப் போக்குவரத்தில் புதிய தூய்மை விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப் போக்குவரத்தில் தினமும் அதிகமானோர் பயணம் செய்வதால், அவர்களிடம் தூய்மை குறித்த செய்தியை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சிங்கப்பூரின் North East Line-ல் செப்டம்பர் மாதம் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின்

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் தூய்மை விழிப்புணர்வு..!! செப்டம்பரில் சிறப்பு ரயில் அறிமுகம்..! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Black List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..!

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! சிங்கப்பூரின் புக்கிட் மேரா பகுதியில், தாம் பராமரித்து வந்த 83 வயது முதியவரை மதுபோதையில் தாக்கிய மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு 17 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான வை நெய் சோங், தாக்குதல் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை 28ஆம் தேதி இரவு, பணிப்பெண்ணும் முதியவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பணிப்பெண்

மதுபோதையில் 83 வயது முதியவரைத் தாக்கிய பணிப்பெண்..!!சிங்கப்பூரில் 17 வார சிறை..! Read More »

சிங்கப்பூர் ஆயுதப் படையின் துப்பாக்கிச் சூடு பயிற்சி..! பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை!

சிங்கப்பூர் ஆயுதப் படையின் துப்பாக்கிச் சூடு பயிற்சி..! பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை! சிங்கப்பூர் ஆயுதப்படை (Singapore Armed Forces – SAF), தனது வழக்கமான இராணுவப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக, தீவின் குறிப்பிட்ட பகுதிகளில் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிமருந்துப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிகளையொட்டி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து பல்வேறு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு

சிங்கப்பூர் ஆயுதப் படையின் துப்பாக்கிச் சூடு பயிற்சி..! பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூர் York Hotel-ல் அதிகாலை தீ விபத்து..!! 100-க்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்.!!

சிங்கப்பூர் York Hotel-ல் அதிகாலை தீ விபத்து..!! 100-க்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்.!! சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் உள்ள York Hotel-ல் இன்று (ஆகஸ்ட் 24) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் உள்ள சமையலறையில் தீ ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர்

சிங்கப்பூர் York Hotel-ல் அதிகாலை தீ விபத்து..!! 100-க்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்.!! Read More »

சிங்கப்பூரின் ஜூரோங் தீவு மெகா திட்டம்: கடலில் புதிய நிலம் உருவாக்கி பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் முயற்சி..!!

சிங்கப்பூரின் ஜூரோங் தீவு மெகா திட்டம்: கடலில் புதிய நிலம் உருவாக்கி பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் முயற்சி..!! நிலப்பரப்பு பற்றாக்குறைக்கு அதிநவீன பொறியியல் தீர்வுகளை உருவாக்குவதில் சிங்கப்பூர் உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது. அந்த வகையில், நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாக விளங்கும் ஜூரோங் தீவை விரிவாக்கும் பிரம்மாண்ட நிலமீட்பு திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஜூரோங் தீவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள் மற்றும் கடல் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நிலப்பரப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய

சிங்கப்பூரின் ஜூரோங் தீவு மெகா திட்டம்: கடலில் புதிய நிலம் உருவாக்கி பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் முயற்சி..!! Read More »

சிங்கப்பூரில் 13 வயது சிறுவனை பின்தொடர்ந்த மர்ம நபர்..! புகைப்படம் எடுத்து மிரட்டல்..போலீஸ் விசாரணை!!

சிங்கப்பூரில் 13 வயது சிறுவனை பின்தொடர்ந்த மர்ம நபர்..! புகைப்படம் எடுத்து மிரட்டல்..போலீஸ் விசாரணை!! சிங்கப்பூரில் 13 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததுடன், தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோவா பேயோ பகுதியில் உள்ள HDB மையத்தில் நான்காவது மாடியில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது சிறுவன் கழிப்பறைக்குச் சென்ற நிலையில், அங்கு இருந்த மர்ம நபர் சிறுவனை புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சிறுவனிடம்

சிங்கப்பூரில் 13 வயது சிறுவனை பின்தொடர்ந்த மர்ம நபர்..! புகைப்படம் எடுத்து மிரட்டல்..போலீஸ் விசாரணை!! Read More »

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..?

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? சிங்கப்பூரின் Bukit Timah Canal பகுதியில் நீரில் மிதந்த நிலையில் 57 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு சுமார் 7.25 மணியளவில் நடந்தது. Bukit Timah Canal பகுதியில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற தேசிய நாள் பேரணி (National Day Rally) உரையில், வெளிநாட்டு ஊழியர்கள் (Foreign Workers / Work Permit Holders) மற்றும் வெளிநாட்டுத் திறமையாளர்கள் (Foreign Talents) குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு மனிதவளம் தொடர்ந்து தேவைப்பட்டாலும், அதன் எண்ணிக்கையை கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நிர்வகிப்போம் என்று

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..! Read More »