அங் மோ கியோவில் சாலை விபத்து..!!
அங் மோ கியோவில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : அங் மோ கியோவில் நேற்று (ஏப்ரல் 10) நள்ளிரவுக்குப் பின் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது 12:20 மணியளவில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ ஹாங் சாலை சந்திப்பில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் மஞ்சள் நிற டாக்ஸி ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதியுள்ளது. டாக்ஸி மோதியதில் […]
அங் மோ கியோவில் சாலை விபத்து..!! Read More »









