சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!!
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து..! குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை..!! சிங்கப்பூரில் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாதிரியாரை கத்தியால் குத்திய நபருக்கு 4 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், 9 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், தேவாலயத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான பஸ்நாயக்க கீத் ஸ்பென்சர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை […]










