singapore news tamil

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!!

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: எட்டோமிடெட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாக 31 வயது நபர் ஒருவர் மீது கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 12) அன்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று(ஆகஸ்ட் 19) மீண்டும் காவல்துறையின் முன் கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி டான் ஜூன் யுவான் ( குற்றம் சாட்டப்பட்டவர்) ஓட்டி வந்த வாடகைக் […]

ஒரு சிறிய தவறு… 20 ஆண்டுகள் சிறை செல்லும் நிலை!! எட்டோமிடேட் வழக்கில் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!!

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! சிங்கப்பூரின் சிலேத்தார் வெஸ்ட் லிங்க் பகுதியில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதியதில் 25 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 57 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் மத்திய விரைவுச்சாலையை நோக்கிய பகுதியில் கார்–மோட்டார்சைக்கிள் விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்தில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் கோர விபத்து..! 25 வயது இளைஞர் பலி.. 57 வயது பெண் கைது..!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.!

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.! சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2026) மூடுபனி பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வரும் நிலையில், F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வெளிப்புற நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் முதல் அக்டோபர் வரை வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்த

சிங்கப்பூரில் மீண்டும் மூடுபனி அபாயம்..! F1 உள்ளிட்ட வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு எச்சரிக்கை.! Read More »

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய தந்தைக்கு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களே ஆன குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய 35 வயது நபருக்கு இன்று (ஆகஸ்ட் 18) 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால், குற்றவாளியான தந்தையின் பெயர் சட்டப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குற்றங்கள் நடந்தபோது, அந்த நபர்

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! Read More »

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!!

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்ற சம்பவம் துவா ஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் கொண்டு வரப்பட்ட ரொட்டி சரக்குகளுக்குள் 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி துவாஸ்

சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 1,500 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்..! ரொட்டி சரக்குகளுக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலம்.!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது.புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! Read More »