சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர் பீஷானில் உள்ள ‘ஐங்ஷன் 8′ கடைத்தொகுதியின் முதல் தளத்தில் அமைந்துள்ள’யாகினிகு லைக்’ என்ற ஜப்பானிய பார்பெக்யூ (BBQ) உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று இரவு சுமார் 7: 10 மணியளவில் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜையில் இருந்த இறைச்சி வாட்டும் கருவியிலும், அதற்கு மேல் […]
சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Read More »










