சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!!
சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!! டிஜிட்டல் மேம்பாடு தகவல் மற்றும் சுகாதார துறைக்கான மூத்த இணை அமைச்சர் சான் கிட் ஹாவ் நேற்று (மே 8) விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 40,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவார்கள் என்ற செய்தியை இந்த விருது வழங்கும் விழாவில் அறிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் தெரிந்தால் போதும்..!! இந்த நடவடிக்கை மூலமாக கருத்துக்களின் […]
சிங்கப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா..!! Read More »










