சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!!
சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது. தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! தற்போது தானியங்கி அனுமதிப் பாதைகளில் இந்த செயல்முறையானது, மார்ச் […]
சிங்கப்பூரில் ICA அறிமுகம் செய்த புதிய ஸ்கேனிங் முறை..!! Read More »










