singapore news update

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? சர்வதேச அளவில் எரிசக்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாலும், அதை சமாளிக்க சிங்கப்பூர் அரசு S$900 மில்லியன் மதிப்பிலான கூடுதல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஜூலை 29 அன்று அரசு வெளியிட்டது. இந்த உதவித் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக S$300 மதிப்பிலான CDC வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு […]

சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? Read More »

கிளார்க் கீ அருகே பேருந்தில் திடீர் தீ..!! மொபைல் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு!

கிளார்க் கீ அருகே பேருந்தில் திடீர் தீ..!! மொபைல் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு! சிங்கப்பூர்: கிளார்க் கீ MRT நிலையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற SBS Transit பேருந்தில், பயணி ஒருவரின் மொபைல் போன் பேட்டரி திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பேருந்தில் இருந்த பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! கிடைத்த தகவலின் படி,

கிளார்க் கீ அருகே பேருந்தில் திடீர் தீ..!! மொபைல் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு! Read More »

SLE-யில் கோர விபத்து..!! 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

SLE-யில் கோர விபத்து..!! 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி! சிங்கப்பூரின் செலேட்டர் விரைவுச் சாலையில் (SLE) நேற்று (ஜூலை 29) காலை ஒரு கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! நேற்று (ஜூலை 29) காலை சுமார் 9:50 மணியளவில் இந்த விபத்து ஆனது

SLE-யில் கோர விபத்து..!! 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி! Read More »

சிங்கப்பூரில் ICA அதிரடி…!! 3 சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் சிக்கினர்! எதற்காக?

சிங்கப்பூரில் ICA அதிரடி…!! 3 சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் சிக்கினர்! எதற்காக? சிங்கப்பூர்: காலாவதியான விசா மற்றும் அனுமதிச் சீட்டுகளுடன் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குவதற்கு அடைக்கலம் அளித்த குற்றத்திற்காக 3 சிங்கப்பூரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் மீது குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! சிங்கப்பூரின் குடிவரவுச் சட்டங்களை

சிங்கப்பூரில் ICA அதிரடி…!! 3 சிங்கப்பூரர்கள் உட்பட 4 பேர் சிக்கினர்! எதற்காக? Read More »

வைரலான வீடியோவால் சிக்கிய பிரெஞ்சு மாணவர்.!! அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

வைரலான வீடியோவால் சிக்கிய பிரெஞ்சு மாணவர்.!! அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! சிங்கப்பூரில் உள்ள ஆரஞ்சு பழச்சாறு வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சி குழலை நக்கி விட்டு, அதை மீண்டும் இயந்திரத்திலேயே வைத்த பிரெஞ்சு இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் $600 அபராதம் விதித்துள்ளது. 19 வயதான பிரெஞ்சு மாணவர், திதியே காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் கடந்த மார்ச் 12ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் தாம்சன் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர்

வைரலான வீடியோவால் சிக்கிய பிரெஞ்சு மாணவர்.!! அபராதம் விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்! Read More »

ஈசூனில் பயங்கர தீ விபத்து..! பார்க்கிங்கில் கார் முழுவதும் எரிந்து நாசம்!

ஈசூனில் பயங்கர தீ விபத்து..! பார்க்கிங்கில் கார் முழுவதும் எரிந்து நாசம்! சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் உள்ள ஆர்க்கிட் பார்க் அப்பார்ட்மெண்ட் வாகனம் நிறுத்துமிடத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், ஒருவர் புகை மூட்டத்தினால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். நேற்று (ஜூலை 29) இரவு சுமார் 8:00 மணியளவில் ஈசூன் ஸ்ட்ரீட் 81 இல் அமைந்துள்ள ஆர்க்கிட் பார்க் அப்பார்ட்மெண்டின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE

ஈசூனில் பயங்கர தீ விபத்து..! பார்க்கிங்கில் கார் முழுவதும் எரிந்து நாசம்! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! நவீன நகரமயமாக்கலில் சாலைப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சட்டத்தை மதிக்காமல் கண்ட இடங்களில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகப் போக்குவரத்துத் துறை கடுமையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் அல்லது பாதசாரி சிக்னல்கள் இருக்கும்போது, அவற்றை விடுத்து சாலையை ஆபத்தான முறையில் கடப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும்

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! Read More »

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.!

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.! சிங்கப்பூரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த கொடூரக் கொலை வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட இந்தோனேஷியப் பணிப்பெண் சுமையாதிக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தவறு செய்தும் மன்னிப்பு வழங்கிய முதலாளியின் தந்தையையே அப்பெண் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு,

மன்னித்த குடும்பத்திற்கே துரோகம்.!! முதியவரைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.! Read More »

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..!

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் 30 வயது நபர் ஒருவர் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஒரு லாரியுடன் தனது டிரக்கை மோத செய்துள்ளார். காவல்துறையினர் அவரது டிரக்கை சோதனை செய்ததில் அதில் மின்னணு சிகரெட் மற்றும் ஸோம்பி புகைக்கும் கார்ட்ரிட்ஜ்களைக் கண்டுபிடித்துள்ளனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து

போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..!! சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை!

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! சிங்கப்பூர்: வருவாய் சாதனை அளவை எட்டியிருந்தபோதிலும், எரிபொருள் செலவு கடுமையாக உயர்ந்ததாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு நஷ்டத்தாலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) $76 மில்லியன் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் $186.1 மில்லியன் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டு நிறுவனம் இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   CLICK HERE 👉👉தேசிய தின

வருவாய் உயர்ந்தும் நஷ்டம்..! சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிர்ச்சி அறிக்கை! Read More »